Sunday, 9 February 2014

முல்லைநில மக்கள் பெயர்:


முல்லைநில மக்கள் பெயர்:

முல்லையர்
பொதுவர்
அண்டர்
கோவிந்தர்
ஆன்வல்லவர்
குடவர்
பாலர்
கோவலர்
கோபாலர்
அமுதர்
ஆயர்
தொறுவர்
இடையர்

முல்லைநிலப் பெண் பெயர்: 

தொறுவி
பொதுவி
ஆய்ச்சி
குடத்தி
இடைச்சி

முல்லைநிலத் தலைவன் பெயர்

கானநாடன்
குறும்பொறை
நாடன்
அண்ணல்
தோன்ற

No comments:

Post a Comment