Friday, 14 February 2014

பாண்டியர்கள் யாதவர்கள்


ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார்.

"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".

பாட்டு விளக்கம்:

பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயர் குலத்தில் பிறந்தவன். எனவே மன்னனான பிறகும் கூட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை

1 comment:

  1. டேய் கோனார் நாய்கள மன்னர் இல்லையின்னு சொன்ன ஒரு மன்னர கேளு கொடுக்க போறோம் அத விட்டு நாங்களும் மன்னர் பரம்பரை சொன்ன நாங்க என்ன நம்பிருவோமோ ஒக்கலி வெட்டு குத்து கொலை எது வேணும் சொல்லு கோண கூதிகளே

    ReplyDelete